புதிதாக நால்வருக்கு கொரோனா
Thursday, 02 Jul 2020

புதிதாக நால்வருக்கு கொரோனா

25 May 2020 06:50 pm

இலங்கையில் மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1166 ஆக உயர்வடைந்துள்ளது

இதுவரை 695 பேர் குணமடைந்துள்ளனர்.