மேலும் 21 பேருக்கு கொரோனா
Thursday, 02 Jul 2020

மேலும் 21 பேருக்கு கொரோனா

25 May 2020 06:37 pm

இலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கமைய மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1162ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை 695 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றையதினம் இலங்கையில் 10 வது மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.