அசாம் அமீன் BBCயில் இருந்து நீக்கம் !
Sunday, 23 Feb 2020

அசாம் அமீன் BBCயில் இருந்து நீக்கம் !

21 January 2020 12:34 pm

ஊடகவியலாளர் அசாம் அமீன் BBCயினால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் பேசிய தொலைபேசி அழைப்புக்களின் குரல்பதிவுகள் வெளியாகியமை அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.