அமைச்சு பதவியை இராஜினாமா செய்த சம்பிக்க !
Friday, 03 Jul 2020

அமைச்சு பதவியை இராஜினாமா செய்த சம்பிக்க !

18 November 2019 02:04 pm

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடனான ஜனநாயக தேசிய முன்னணியின் தோல்வியின் பின் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க தனது அமைச்சு பதவியை  இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றபின்பு சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்து நேற்று விலக்கியத்துடன் மங்கள சமரவீர, கபீர் ஹசிம் ஆகிய அமைச்சர்களும் மற்றும் அஜித் பீ,பெரேரா, ருவான் விஜேவர்தன ஆகிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர்களும் பதவி விலகினர்.