பதவியேற்ற பின் கோட்டா-ரணில்-மஹிந்த விடேச பேச்சுவார்த்தை !
Saturday, 12 Jun 2021

பதவியேற்ற பின் கோட்டா-ரணில்-மஹிந்த விடேச பேச்சுவார்த்தை !

18 November 2019 11:54 am

இன்று (18) முற்பகல் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு நடைபெற்ற பின்பு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் விடேச பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.