கோட்டாபய ராஜபக்ஷ - விசேட வர்த்தமானி
Saturday, 04 Jul 2020

கோட்டாபய ராஜபக்ஷ - விசேட வர்த்தமானி

18 November 2019 10:45 am

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்  என்று தெரிவித்து  விசேட வர்த்தமானி ஒன்றை  தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.