பிரதமர் பதவி விலக தீர்மானம்- புதிய அமைச்சரவை நியமனம் நாளை?
Saturday, 04 Jul 2020

பிரதமர் பதவி விலக தீர்மானம்- புதிய அமைச்சரவை நியமனம் நாளை?

17 November 2019 01:29 pm

பிரதமர் பதவியை  ராஜினாமா செய்ய பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாளை அவர் ராஜினாமா செய்வார் என குறிப்பிடப்படுகிறது.

புதிய அமைச்சரவை உறுப்பினர்கள்  நாளை பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.