யாழ்ப்பாணம் நல்லூர் தொகுதிக்கான வெற்றி சஜித்திற்கு!
Tuesday, 14 Jul 2020

யாழ்ப்பாணம் நல்லூர் தொகுதிக்கான வெற்றி சஜித்திற்கு!

17 November 2019 02:48 am

யாழ்ப்பாண மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான  வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சஜித் பிரேமதாச - 27,605

கோட்டாபய ராஜபக்ஷ -  1,836

எம்.கே.சிவாஜிலிங்கம் - 659

இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப்பெற்றுள்ளார்.