ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளும் இடம்பெறாமை, தற்போது வரை வடக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
வருங்கால மக்கள் அரசாங்கத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தையும், மக்கள் ஒற்றுமையுடனும் கண்ணியத்துடனும் வாழ ஒரு சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை கோட்டாபய வலியுறுத்தியுள்ளார்.
KK
2021-01-20 10:02:00
2021-01-20 09:29:00
2021-01-20 09:18:00
2021-01-20 09:03:00
2021-01-19 23:40:00