உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- அறிக்கை கேட்கும் சட்டமா அதிபர்
Monday, 27 Jan 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- அறிக்கை கேட்கும் சட்டமா அதிபர்

22 July 2019 08:01 pm

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து முழு அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல த லிவேரா பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை 24ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

KK