கற்ற சமூகத்தின் வாக்குகள் அவசியம்
Wednesday, 11 Dec 2019

கற்ற சமூகத்தின் வாக்குகள் அவசியம்

21 July 2019 10:46 am

தேர்தல் ஒன்றில் வெற்றியிட்டுவதற்கு கற்ற சமூகத்தின் வாக்குகள் அவசியமானது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளை விடவும் கற்ற சமூகத்திற்கு வாக்கு அடிப்படையொன்று உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கற்ற சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றி எவரினாலும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.