ஜனாதிபதி தேர்தலை இவ்வாறு மட்டுமே ரத்து செய்ய முடியும்
Wednesday, 11 Dec 2019

ஜனாதிபதி தேர்தலை இவ்வாறு மட்டுமே ரத்து செய்ய முடியும்

20 July 2019 12:03 pm

ஜனாதிபதி தேர்தலை இவ்வாறு மட்டுமே ரத்து செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை ரத்து செய்வதற்கு சிலர் முயற்சித்த போதிலும் அது அவ்வளவு எளிதானதல்ல என அ வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் அழிந்தால் மட்டுமே ஜனாதிபதி தேர்தலை ரத்து செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து ஜனாதிபதியின் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்;கப்படுகிறது.

ஜனாதிபதி தனது பதவிக் காலம் குறித்து சட்ட விளக்கம் கோரவும் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.