Update: கினிகத்தேன மண்சரிவு

Update: கினிகத்தேன மண்சரிவு

19 July 2019 06:17 pm

மத்திய மலைநாட்டில் பெய்த கனமழை காரணமாக கினிகத்தேன கண்டி வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதிகள் மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளன.

ஏற்பட்ட சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலை 3.00 மணியளவிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிக மழை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் முடக்கப்பட்டுள்ளது.

பன்மூர் ஆறு பெருக்கெடுத்தமையினால் 13 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

KK

பன்மூர் ஆறு பெருக்கெடுத்தமையினால் 13 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 60 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.