ரிசாட் 50,000 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு

ரிசாட் 50,000 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு

12 July 2019 12:03 pm

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் 50000 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்தில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரிசி இறக்குமதியில் மோசடி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

80000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக் குறிப்பிடப்படுகிறது.