மைத்திரியை சரணாகதி அடையும் சஜித்

மைத்திரியை சரணாகதி அடையும் சஜித்

12 July 2019 11:55 am

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ளும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தாம் ஆதரவளிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் 44 லட்ச சிறுவர் சிறுமியர் போதைப் பொருள் அழிவினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சஜித் தனது கட்சிக்கு எதிர்ப்பை வெளியிட்டு மரண தண்டனைக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.