உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

11 July 2019 05:10 pm

ஏப்ரல் 21 ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலினால் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபர் உயிரிழந்துள்ளார்.

பலியானவர் மட்டக்களையில் வசிக்கும் 22 வயதான உமா சங்கரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் குண்டுவெடிப்பில் காயமடைந்த அவர், இன்று பிற்பகல் இறந்தபோது ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

KK