அரசின் கட்சியே அரசுக்கு எதிராக தீர்மானம்-மீண்டும் அரசு கவிழுமா?

அரசின் கட்சியே அரசுக்கு எதிராக தீர்மானம்-மீண்டும் அரசு கவிழுமா?

11 July 2019 12:45 pm

ஜே.வி.பி முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன்  கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று (11) மாலை 6 மணிக்கு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க. தற்போது ஜே.வி.பி முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக உள்ளன. அதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தீர்க்கமானதாக இருக்கும்.

KK