மைத்திரியை குற்றம்சாட்டும் மஹிந்த
Thursday, 21 Nov 2019

மைத்திரியை குற்றம்சாட்டும் மஹிந்த

11 July 2019 10:43 am

மத்திய வங்கி மோசடி தொடர்பான கோப் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க  திட்டமிடப்பட்டிருந்த போது அதன் தலைவர்களை காப்பாற்ற அந்த நாளிலே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (10) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகள் காரணமாக பல விஷயங்கள் மூடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

KK