பூஜித் மற்றும் ஹேமசிரி மீது கொலைக் குற்றச்சாட்டு
Wednesday, 08 Jul 2020

பூஜித் மற்றும் ஹேமசிரி மீது கொலைக் குற்றச்சாட்டு

2 July 2019 10:46 am

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மற்றும்  பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதன் மூலம் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்காக, தண்டனைச் சட்டத்தின் 296 வது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய  சட்டமா அதிபர்  தப்புல டீ லிவேராவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

KK