வாக்குச் சீட்டில் இந்த விடயத்தையும் உள்ளடக்குமாறு கோரிக்கை

வாக்குச் சீட்டில் இந்த விடயத்தையும் உள்ளடக்குமாறு கோரிக்கை

18 June 2019 02:55 pm

வாக்குச் சீட்டுக்களில் பொதுவாக வேட்பாளர்கள் இலக்கங்கள் அல்லது கட்சியின் பெயர்கள் பற்றிய சின்னங்கள் உள்ளடக்கப்பட்ருக்கும் என்பதுடன், இந்த வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் மீது உடன்பாடு இல்லை என்பதனை குறிக்கவும் ஒர் பகுதி உள்ளடக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எவரும் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என்பதனை குறிப்பதற்கு ஓர் பிரிவினை உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தேர்தலில் போட்டியிடும் எவரும் குறித்த பதவிக்கு தகுதியற்றவர்கள் என்பதனை குறிக்கும் வகையிலான ஓர் பகுதியும் உள்ளடக்கப்பட வேண்டுமென பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.