கிரிஷ் கர்னாட் காலமானார்
Friday, 13 Dec 2019

கிரிஷ் கர்னாட் காலமானார்

10 June 2019 12:35 pm

எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முக கலைஞரான கிரிஷ் கர்னாட்  எனும் கிரிஷ் ரகுநாத் கர்னாட் இன்று தனது 81வது வயதில் காலமானார்.

வம்ஷாவருக்ஷ் திரைப்படம் மூலமாக கிரிஷ் கர்னாட் இயக்குனராக அறிமுகமானார்.

இவர் தமிழில் சூப்பர் ஸ்டாருடன் நான் அடிமை இல்லை, உலகநாயகன் கமலஹாசனுடன் ஹேராம்,விஷால் உடன் செல்லமே ,பிரபுதேவா உடன் காதலன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரட்சகன், மின்சார கனவு, முகமூடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கிரிஷ் கர்னாட் தமிழில் இறுதியாக சூர்யாவுடன் 24 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

KK